பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரியகுளம் தொகுதி சருத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் 02.07.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூராட்சி தே.காமக்காபட்டியில் 09.07.2023 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி பெண்ணாடம் நகரம் சார்பாக பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புலிகள் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் தொகுதி வடக்கு ஒன்றியம் மருவத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. வடக்கு ஒன்றியசெயலாளர் ம.மணிகண்டன் ஒன்றியதலைவர் கண்ணன் (பரிந்துரை) நிகழ்வை முன்னெடுத்தனர்.அப்பகுதியை சேர்ந்த 29பேர் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர்
துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
05/8/2023 சனிக்கிழமை உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய பொருளாளர் சீ. குருமூர்த்தி முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் புதிதாக 21...
துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் கிழக்கு ஒன்றியம் சொரத்தூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய தலைவர் ப. ராஜா செயலாளர் வீ. சேந்தராஜ் மற்றும் நடுவலூர் குணசேகரன் ஆகியோர் முன்னெடுத்தனர். இதில் புதிதாக...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சட்டத்தரணி ஐயா சந்திரசேகரன் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஐயா தடா.நா.சந்திரசேகரன் அவர்களுக்கு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கம் தொகுதி திருவள்ளுவர் நகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
20.08.2023 அன்று செங்கம் பேரூராட்சி திருவள்ளுவர் நகரில் அ.கார்த்தி முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
சேந்தமங்கலம் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் 40க்கும் மேல் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வீரப்பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ் வணக்க நிகழ்வு
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் வாசலில் மாலை 8 மணி அளவில் வீரப்பெரும்பாட்டன் தீரன்சின்னமலை அவர்களது 218ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.