குமாரபாளையம் தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி #மகளிர்_பாசறை முன்னெடுத்த*தமிழர் திருநாள் பொங்கல் விழா* நிகழ்வு 14.1.2021 அன்று காலை 10 மணிக்கு குமாரபாளையம் நாராயண நகரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய, கிளை...
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி -குருதிக்கொடை முகாம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும்
அண்ணன் திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
குமாரபாளையம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக (14:12:2020 ) அன்று வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் தொகுதி,ஒன்றியம் நகரம், பேரூராட்சி...
குமராபாளையம் – இலவச சிலம்ப பயிற்சி
நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக இலவச சிலம்பு பயிற்சி நிகழ்வு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு நிகழ்வாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் – திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் நிகழ்வு
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.
குமாரபாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை விழா
குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
குமராபாளையம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் பனைத் திருவிழா துவங்கியது. சுமார் 2000 பனை விதைகளுக்கு மேல் விதைக்கப்பட்டது.
குமாரப்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
குமாரபாளையம் நகரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 06/09/2020 மாலை 3:00 மணியளவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா – குமாரபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதி குமாரபாளையம் நகர பகுதியில் 6 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் தொகுதி முதன்மை பொறுப்பாளர் அருண்குமார் ,தொகுதி பொறுப்பாளர்கள் ,தொகுதி அனைத்து நிலை...