திருச்செங்கோடு

Tiruchengodu திருச்செங்கோடு

திருச்செங்கோடு தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் ஆகத்து 15 ஆம் நாள் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

திருச்செங்கோடு செங்கொடி வீரவணக்க நாள் கொடியேற்ற நிகழ்வு

29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நாள் கொடியேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.  

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருச்செங்கோடு, குமாரபாளையம் செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் நடராசன், குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் வருண்சுப்ரமணியன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு...

திருச்செங்கோடு தொகுதி – தமிழ் தேசியத்தலைவர் பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில்...

திருச்செங்கோடு தொகுதி – ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். இதில் மாவட்டம்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.  

தமிழ்நாட்டு நாள் பெருவிழா -திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு நாள் பெருவிழா நாளில் (01.11.20) கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.

திருச்செங்கோடு தொகுதி – தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்றும் நிகழ்வுகள்

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும்...

ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.