தலைமை அறிவிப்பு – நாமக்கல் திருச்செங்கோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

9

க.எண்: 2024120397

நாள்: 24.12.2024

அறிவிப்பு:

நாமக்கல் திருச்செங்கோடு கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் பொ.சீனிவாசன் 08402505066 233
செயலாளர் ச.சதீஸ் 17561754233 132
பொருளாளர் ப.மோகனசந்தரம் 15774871530 161
செய்தித் தொடர்பாளர் அ.கார்த்திகேயன் 12304584301 71

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் திருச்செங்கோடு கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் கீழவெண்மணி ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் குமாரபாளையம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்