நாமக்கல்

Namakkal நாமக்கல்

சேந்தமங்கலம் தொகுதி நாமக்கல் கவிஞர் நினைவேந்தல்

24. 08. 2021 நாமக்கல் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்  அவர்களின் 49 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்...

நாமக்கல் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாமக்கல் சட்டமன்ற தொகுதி கொசவம்பட்டி பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாமக்கல் தொகுதி வேட்பாளர் பாஸ்கர் , சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் ரோகினி, பரமத்திவேலூர் தொகுதி வேட்பாளர் யுவராணி ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி -மாணவ செல்வங்களுக்கு ,திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி, கொசவம்பட்டி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பாக மாணவ செல்வங்களுக்கு தமிழ் தலைவர்களின் வரலாற்று புத்தகமும்,திருக்குறள் போன்ற நன்னெறி புத்தகங்களும் வழங்கப்பட்டது

நாமக்கல் தொகுதி – கொடியற்ற விழா

நாமக்கல் தொகுதி முழுக்க 25 கொடிகம்பம் கொடியேற்று விழாவில் நமது சங்ககிரி தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்  

நாமக்கல் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்வு

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது.

நாமக்கல் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகரம்,மணிக்கூண்டு அருகில் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...

தலைமை அறிவிப்பு: ஆயிரம்விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022010043 நாள்: 21.01.2022 அறிவிப்பு: ஆயிரம்விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் சூ.விசயகுமார் 00329249757 துணைத் தலைவர் கோ.ஸ்ரீதர் 16350193238 துணைத் தலைவர் க.ஜலீல்அன்சாரி 00351346061 செயலாளர் ம.முகமதுஹாரூன் 16280149665 இணைச் செயலாளர் க.இராமகிருஷ்ணன் 00329753762 துணைச் செயலாளர் இரா.இரவிக்குமார் 11665970814 பொருளாளர் பா.தங்கமுருகன் 22444653294 செய்தித் தொடர்பாளர் பா.இரமேஷ் 18720771284 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சா.டேனியல்குமார் 11662391382 இணைச் செயலாளர் கோ.சதிஷ்குமார் 00329817617 துணைச் செயலாளர் இரா.சுரேஷ் 14881439549 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஆயிரம்விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக...