தலைமை அறிவிப்பு – நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

156

க.எண்: 2022120567

நாள்: 13.12.2022

அறிவிப்பு:

நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.இரத்தினம் 08397703504
துணைத் தலைவர் சு.பூபதி 13783632869
துணைத் தலைவர் க.பிரபு 17867557473
செயலாளர் க.மனோகரன் 08413182435
இணைச் செயலாளர் ப.செயபிரகாசு 14338215576
துணைச் செயலாளர் மு.கண்ணன் 18716770745
பொருளாளர் ப.சசிகுமார் 18140722855
செய்தித் தொடர்பாளர் மோ.அரவிந்தாஸ் 11728280924

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்தி‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவு நாளில் அவரது இலட்சியக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்! – சீமான் சூளுரை