முகப்பு கட்சி செய்திகள் குருதிக்கொடை பாசறை

குருதிக்கொடை பாசறை

தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022100448 நாள்: 03.10.2022 அறிவிப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த மரு. ஆ.பாலசுப்ரமணியம் (16310272200) அவர்கள் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – தியாக  திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

ஈகைப் போராளி தியாக  திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி,  26-09-2022 அன்று  நாம் தமிழர் கட்சி பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தருமபுரி அரசு மருத்துவ மனையில்...

கருநாடகம் தங்கவயல் – குருதி கொடை பாசறை

5.9.2022 அன்று காலை 10.30 மணியளவில் உன்னத மர அறக்கட்டளை தங்கவயல் (Noble Tree charities of kgf) முன்னெடுப்பில்,தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் தங்கவயல் ரோட்டரி சங்கம்...

திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது

23.07.22 அன்று நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது வழங்கப்பட்டது

சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக

க.எண்: 2022040156 நாள்: 06.04.2022 சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நாம் வழங்கும் குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் நாம் தமிழர் கட்சியின்...

குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு

குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய குருதி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்கள், நிகழ்வை ஏற்பாடு செய்த பாசறை பொறுப்பாளர்கள் மற்றும்...

திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை முகாம்

05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்கப்பட்டது.

தாராபுரம்  தொகுதி – குருதிக்கொடை முகாம்

தாராபுரம்  தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக  குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில்...

நாகப்பட்டினம் -வேதாரண்யம் – குருதி கொடை முகாம்

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/21 அன்று நாகை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது .

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.