காஞ்சிபுரம் தொகுதி – பொறுப்பாளர் நியமனம் – குருதிக்கொடைப் பாசறை

204

க.எண்: 2023030122

நாள்: 25.03.2023

அறிவிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதியைச் சார்ந்த வெ.ஜோஷி (12551621603) அவர்கள் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுசிறி தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணம் செலுத்துதல் தொடர்பாக