முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்திகள்

துயர் பகிர்வுச் செய்திகள்

பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய டெல்லி கணேஷ் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

தமிழ்த்திரையுலகின் மூத்தத் திரைக்கலைஞர் பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

பெருந்தமிழர் ஐயா பாலன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற - இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது,...

முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

இந்தியாவின் முதுபெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஐயா ரத்தன் டாடா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன். எளிய பின்னணியில் தொடங்கி, தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த...

துயர் பகிர்வு: விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா...

துயர் பகிர்வு: ஹதராஸ் விபத்து

உத்திரபிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ள துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...

துயர் பகிர்வு: ஐயா வண்ணை கணேசன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

நாம் தமிழர் கட்சி - திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் செய்தித்தொடர்பாளர் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா வண்ணை கணேசன் அவர்கள், கள்ளச்சாராயப் படுகொலைகளைக் கண்டித்து திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி...

குவைத் அடுக்ககக் குடியிருப்பு தீ விபத்து: உயிரிழந்த சகோதரர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

குவைத் நாட்டின் தென் பகுதியான மங்காப் பகுதியில் 14-06-2024 அன்று அதிகாலை 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடியிருந்த அடுக்ககக் குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 தமிழர்கள் உட்பட...

துயரச் பகிர்வு! – அன்புத்தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

நாம் தமிழர் கட்சி - மதுரை வடக்கு தொகுதி, பதூர் பகுதிப் பொறுப்பாளர் ஆருயிர் இளவல் ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர்...

பேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு... துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன். பெயருக்கு ஏற்றவன் நீ! எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட...

துயர் பகிர்வு: 32 ஆண்டுகளாக சிறைக்கொடுமை அனுபவித்துவந்த அன்த்தபும்பி சாந்தன் மறைவு!

அன்த்தபும்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது...