முகப்பு தமிழக கிளைகள் மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம்

மதுரை‌ மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை‌ மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாம் 1: மதி திரையரங்கம் அருகில். முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி. முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை...

மதுரை மத்திய தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசிக்க பொறியாளர் செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையில் மதுரை மத்திய தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

மதுரை கிழக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

2021-01-28 அன்று தமிழின போராளி அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை வடக்கு தொகுதி – வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு

மதுரை வடக்கு  தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில்  29.01.2021 அன்று வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா

மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி அண்ணாநகர் பகுதி மேலமடை பாண்டிகோவில் கண்மாய் அருகில் 23.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது

மதுரை வடக்கு தொகுதி – தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை வடக்கு தொகுதி முல்லைநகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றும் மாநகராட்சியை கண்டித்து 17.01.2021 அன்று தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்

மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில் 15.01.2021 அன்று  உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும்...

மதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தமுக்கம் அருகில்...

மதுரை வடக்கு தொகுதி – பாண்டியன் குடிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 14.01.2021 அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.