மதுரை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

8

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் சத்தியாதேவி அவர்களை ஆதரித்து 31-03-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மேலூரில், மதுரை ஜெயஹிந்த்புரம் ஜீவா நகர் சந்திப்பில் மற்றும் மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதிருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திகன்னியாகுமாரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!