மதுரை கிழக்கு

Madurai East மதுரை கிழக்கு

மதுரை கிழக்கு தொகுதி மரம் நடும் நிகழ்வு

மதுரை வடக்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி குளமங்கலம் கிராமத்தில் மறைந்த அய்யா விவேக் அவர்கள் நினைவாக குளமங்கலம் கிராமம் இளைஞர் பாசறை செயலாளர் சன்முகம் மற்றும் குளமங்கலம் கிராம பொருளாளர் கார்த்திக்...

மதுரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - மதுரைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்  21.3.2020 அன்று எழுச்சியுரை யாற்றினார். ...

மதுரை கிழக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

2021-01-28 அன்று தமிழின போராளி அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை கிழக்கு – வீரமங்கை வேலு நாச்சியாருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக எங்கள் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிவகங்கையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை கிழக்கு – புகழ் வணக்க நிகழ்வு

15/12/2020 (செவ்வாய் கிழமை) அன்று ஈழத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவரகளுக்கு வீர வணக்கம் மற்றும் மருது பாண்டியர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு முன்னெடுக்கபட்டது  

மதுரை கிழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தல்

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட இராஜகம்பீரம் கண்மாயில் ஊராட்சி மன்றத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது....

மதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு

மதுரை மேற்கு தொகுதி சார்பாக நடைபெற்ற கபாடி போட்டியில் மதுரை கிழக்கு தொகுதி சார்பாக பங்கேற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.இன்நிகழ்வு மாநில ஒருங்கிணைபாளர் செ.வெற்றிகுமரன் அவர்களின் தலைமையிலும் மதுரை மாவட்ட செயலாளர்...

மதுரை கிழக்கு – சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு

மதுரை கிழக்கு தொகுதி சார்பில் 6/12/2020 அன்று மாலை 6.00 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு...

தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202011463 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுரை கிழக்கு மற்றும் சோழவந்தான் தொகுதிகள்) தலைவர்             -  மூ.மயில்வாகனன்               - 21503708237 செயலாளர்           -  அ.இருளாண்டி           ...

தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202011457 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  கா.நடராசன்                    - 14128154185 துணைத் தலைவர்      -  சீ.இளையராஜா              ...