முகப்பு தமிழக கிளைகள் நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம்

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதி  சார்பாக தைப்பூச திருவிழா கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் வடரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – உதவிக்கரம் நீட்டுதல்

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  வேதை தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம்-3 காந்தி நகர் பகுதியை சேர்ந்த இராமலிங்கம் அவர்களின் புதல்வன் வீரா பிரகாஷ் அவர்களின் எலும்பு புற்று நோய் சிகிச்சைக்காக கட்சி...

வேதாரண்யம் – கலந்தாய்வு கூட்டம் – கொடியேற்றுதல் நிகழ்வு

(08/01/2022) வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வேதை வடக்கு ஒன்றியத்தில் கத்திரிபுலம் ஊராட்சியில் நடைப்பெற்றது. ஆதாகன் ஊடாக கத்திரிப்புலம் ஊராட்சியில் கொடிஏற்றப்பட்டது .  

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

11/12/2021 அன்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கபடி போட்டி

தமிழ் தேசிய தலைவரின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு 2/12/21 அன்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் நகரம் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது  

நாகப்பட்டினம் -வேதாரண்யம் – குருதி கொடை முகாம்

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/21 அன்று நாகை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது .

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்  67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர்...

வேதாரண்யம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வேதாரண்யம் தொகுதி சார்பாக 20/11/2021 சனிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன்...

முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக

க.எண்: 2022060288 நாள்: 26.06.2022 முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...