கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் வாங்கல் பேருந்து நிறுத்தப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கல்வி – மானுட உரிமை! – கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 28-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கரூர் காந்திகிராமம் பகுதியில் "கல்வி - மானுட உரிமை!" என்ற மாபெரும்...
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-08-2023 அன்று, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதிகளுக்கான...
கரூர் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
அண்ணன் சீமான் அவர்கள் மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் சம்பந்தமாக கரூர் மாவட்ட நாம் தமிழர் உறவுகளை சந்திக்க உள்ளார். அதுகுறித்தான கலந்தாய்வு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...
கிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி கிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் இந்த வாரம்
1. உப்பிடமங்கலம்
2. புலியூர்
3. முத்தரம்ப்பட்டி
ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி
02.07.2023 / ஞாயிறு அன்று சிந்தாமணிப்பட்டி வசந்தம் மண்டபத்தில் தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..!!
கலந்தாய்வில் தொகுதியின் ஒன்றிய, ஊராட்சி கிளை பொறுப்புகளை விரைவாக நியமனம் செய்தல்
வாரம்...
கரூர் தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நெரூர் முனியப்பனூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பங்கேற்றனர்.
கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் மக்கள் பாதை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கரூர் தெற்கு மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் தெற்கு மாநகரத்தின் சார்பில் தான்தோன்றிமலை அசோக் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் வடக்கு மாநகரத்தின் சார்பில் வெங்கமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.