கரூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

7

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் ரெ.கருப்பையா அவர்களை ஆதரித்து 02-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் வடமதுரை பேருந்து நிலையம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் மற்றும் விராலிமலை சோதனைச் சாவடி அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதிருச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!