முகப்பு தமிழக கிளைகள் திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்

மடத்துக்குளம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் உயர்வை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக (17-07-2021)  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க வேண்டி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

வணக்கம் வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, நான்கு வழிச் சாலை சந்திப்பில் (17-07-2021) சனிக்கிழமை அன்று மாலை 5 மணி...

திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – உணவு வழங்குதல்

திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் 03.06.2021 வரை 11வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது..

திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. 

மடத்துக்குளம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

(9-05-2021) மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் கொரோணா பெருந்தொற்றை எதிர்கொள்ள தொகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தரும் ஆர்சனிக் ஆல்பம்...

காங்கேயம் தொகுதி நிவாரண உதவி

காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள்...