புதுச்சேரி

புதுச்சேரி – தமிழில் அறிவிப்புகள் வெளியிட வலியுறுத்தி காவல்துறை அதிகாரிக்கு கடிதம் வழங்குதல்

*புதுச்சேரியில் உள்ள சமிக்ஞைகளில்(சிக்னல்) காவல்துறை சார்பாக அறிவிப்பு செய்வதற்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது அந்த ஒலிபெருக்கியில் ஹிந்தி மொழியில் அறிவிப்பு வருகின்றது நமது...

புதுச்சேரி – பெற்றப்பிள்ளையால் கைவிடப்பட்ட தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்தல்

பெற்றப்பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் ஒரு வாரமாக புதுச்சேரி பேருந்துநிலையத்தின் அருகாமையில் உணவின்றி நிகர் புயலிலும் முற்றிலுமாக நனைந்து கை மற்றும் கால்கள் எல்லாம் ஊறிப்போன நிலையில் இருந்ததைக்கண்டு உடனே காவல்துறையின் உதவியுடன் நாம்...

காரைக்கால் – பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மண்டலம்   சார்பாக பனைத்திருவிழா  நடைப்பெற்றது .  

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

(11-10-2020) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பாக்கமுடையான் பட்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....

கதிர்காமம் தொகுதி – புதுச்சேரி- தியாக தீபம் நினைவேந்தல்

புதுச்சேரி-கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற பெரும் கனவை நினைவாக்க ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை விடுதலை விதையாக்கிய தியாகதீபம்...

நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி சார்பில் 19-09-2020 அன்று புதுச்சேரி மாநில அனைத்து நிலை பொருப்பாளர்கள் மற்றும் களப்போராளிகள் இணைந்து புதுச்சேரி காமராசர் சாலை - ராசா திரையரங்கம்...

கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் – புதுச்சேரி தொகுதி – தட்டாஞ்சாவடி தொகுதி

(16-8-2020) புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக  கிழக்கு கடற்கரை சாலை வினோபாநகர் பகுதியில்   பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....

செங்கொடி நினைவு நாள் கொடியேற்றுதல் நிகழ்வு – புதுச்சேரி தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஊசுடுதொகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி ஓன்பதாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு

செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் வீரத்தமிழ்ச்சி செங்கொடி அவர்களின் ஓன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் எழவர்விடுதலை வலியுறுத்தி கோரிக்கை பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கம் போராட்டம் புதுச்சேரி இராசா திரையரங்கம்...