புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்
புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
TNபாளையத்தில் உள்ள அபிஷேகம்பாக்கம் ஏரிக்கு வருகின்ற மலற்றாற்றின் நீர்வாய்ககால் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பணை உடைந்து மலற்றாறின் நீர் வாய்க்காலில் இருந்து வீணாகி கடலில் சென்று கலப்பதை...
புதுச்சேரியைப் புறக்கணிக்கும் மோடி அரசைக்கண்டித்து கருப்புக்குடை கண்டனப் போராட்டம்! தமிழ்த்தேசியபேரியக்கம்-
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் புதுச்சேரியில், (25.06.2020) அன்று காலை கருப்புக்குடை ஏந்தி கண்டன...
மின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்
புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரதுறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காரைக்கால் நாம் தமிழர் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் செ.மரி அந்துவான் அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதி செயலாளர்கள்,...
காரைக்கால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி-காரைக்கால் நாம் தமிழர் கட்சி
காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர் இன்று காரைக்கால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி நெகிழி (பிளாஸ்டிக்) தீங்கை பற்றி சம்பந்தமான விழிப்புணர்வையும் மக்களுக்கு விளக்கினர் காரைக்கால் நாம் தமிழர் கட்சி.
செங்கொடி நினைவாக-பேருந்து நிலையம்-பராமரிப்பு பணி
வீரதமிழச்சி செங்கொடி நினைவை முன்னிட்டு காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணித்தனர் காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர்..
பாஜக-வை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் – காரைக்கால் | சீமான் எழுச்சியுரை
பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் - காரைக்கால் | 16-06-2017 | நாம் தமிழர் கட்சி | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை https://www.youtube.com/watch?v=6jpr7v2Rr_o
காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
காரைக்காலில் 1௦-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.