முகப்பு தமிழக கிளைகள் தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக ரெகுநாதபுரத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 300 பனைவிதைகள் வரை நடப்பட்டது.இந்த நிகழ்வு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஏ.அலி அவர்கள் தலைமையில் ஒன்றிய...

பட்டுக்கோட்டை தொகுதி பனைவிதை மற்றும் மரக்கன்று நடுவிழா

பட்டுக்கோட்டை தொகுதி சார்பாக தம்பிக்கோட்டை ஊராட்சி காமலாபுரம் குளம் மற்றும் குளக்கரை பகுதிகளில் மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா, இந்த நிகழ்வில் 150 மரக்கன்றுகள் மற்றும் 700 பனை விதைகள்...

திருவையாறு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

திருவையாறு தொகுதி தஞ்சை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாரபேட்டை கிராமத்தில் முக்கிய இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது ரஞ்சித் தகவல் தொழில்நுட்ப பாசறை திருவையாறு தொகுதி 9751939956  

திருவிடைமருதூர் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

10-10-2021  திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்ந்த பெரப்படியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் அதனை தொடர்ந்து நமது புலிக்கொடி ஏற்றப்பட்டது புலிக் கொடி ஏற்றி வைத்தவர் ச...

திருவிடைமருதூர் தொகுதி புலிக்கொடி மற்றும் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்ச்சி

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வும் பனை விதை நடும் நிகழ்வும் நடைபெற்றது இந்த...

திருவிடைமருதூர் தொகுதி பனை விதை மற்றும் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி நடத்திய சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் செம்பியவரம்பல் பகுதியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது...

திருவையாறு தொகுதி தியாகதீபம் நினைவேந்தல் நிகழ்வு

திருவையாறு தொகுதி சார்பாக மேல செம்மங்குடியில் இந்திய அமைதிப்படையிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி 12 நாட்கள் சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினல் கேனல் இராசையா...

கும்பகோணம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

26/09/21 அன்று தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணம் தெற்கு ஒன்றியம் மருதாநல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வும், பனை விதை நடும் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 24வது...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை

28-09-2021 பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் புலிமங்கலம், தேவராயன்பேட்டை,பொன்மான்மேய்ந்தநல்லூர்,கருப்பூர்,சோலைபூஞ்சேரி ஆகிய பகுதிகளில் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.  

திருவிடைமருதூர் தொகுதி புதிதாக கொடிகம்பம் நடும்விழா

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கீழகாட்டூர் பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் நிகழ்வு முன்னெடுத்தவர்கள் ம பாக்கியராசன் உ வசந்தன் தலைமை ச சாமிநாதன் மாவட்ட செயலாளர் தொகுதி தலைவர் பார்த்திபன் தொகுதி செயலாளர் சீ பிரகாசு அவர்கள் மற்றும்...