கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

22

நமது பாட்டன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளினை  முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கூடி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமேலூர் தொகுதி போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை