கும்பகோணம் தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

90

28-08-23 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை முன்னெடுப்பில் மாலை 7 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடந்தது. பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் வந்திருந்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு