முகப்பு தமிழக கிளைகள் இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றம் கமுதி தெற்கு ஒன்றியத்தில் 13.05.2021 அன்று தோப்படைபட்டியில் முதுகுளத்தூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.. 9003334005  

முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

முதுகுளத்தூர் தொகுதி,கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக, 1,காவகுளம் 2, மேலக்கிடாரம்,3, கீழக்கிடாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ் 9003444005  

முதுகுளத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  12.05.2021 அன்று கடலாடி மேற்கு ஒன்றியத்தின் சார்பாக மாரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.காவகுளம்,...

இராமநாதபுரம் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராமநாதபுரம்  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

முதுகுளத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்  ரஹமத்நிஷா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று காலை சாயல்குடியில் பரப்புரை மேற்கொண்டார். https://www.youtube.com/watch?v=wI43fvYN4D0      

இராமநாதபுரம் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் இளங்கோவன் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ரஹமத்_நிஷா ,                     ...

பரமக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமக்குடி தொகுதி வேட்பாளர் #ச_சசிகலா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அ ன்று...

திருவாடானை தொகுதி – பரப்புரை பொது கூட்டம்

திருவாடானை தொகுதி பனைக்குளத்தில் 13/02/21 மாலை 4:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மேற்கு – வேட்பாளர் அறிமுக கூட்டம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்புரை ஆற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை சி.ச.மதிவாணன் அவர்கள் கலந்து...

இராமநாதபுரம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

13-02-2021 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர், ஒன்றிய, ஊராட்சி,கிளை நிர்வாகிகள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.