முகப்பு தலைமைச் செய்திகள் சீமான் எழுச்சியுரை

சீமான் எழுச்சியுரை

கூட்டரசுக் கோட்பாடு மாநாடு! – சீமான் பங்கேற்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பாக, அதன் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் 10-05-2025 அன்று, தஞ்சாவூர், நாஞ்சில் கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி திருமண அரங்கத்தில் நடைபெற்ற "கூட்டரசுக் கோட்பாடு" எனும்...

4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழா: சீமான் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 அன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக்...

‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப்போட்டி: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேராயம் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான 'சொல் தமிழா சொல்' மாபெரும் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று, 07-04-2025 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில்...

சாதிவாரி கணக்கெடுப்பும் சமூகநீதியும்! பஞ்சமர் நில மீட்பும்!! – சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 16-03-2025 அன்று, மாலை 04 மணியளவில், செங்கல்பட்டு...

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் – 2025! – சீமான் தலைமையில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டங்கள்!

வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

‘இயற்கை வேளான் பேரறிஞர்’ நம்மாழ்வாரின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2024!

இயற்கை வேளான் பேரறிஞர் நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மார்கழி 13 (28-12-2024)...

மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை - திருச்சி தேசிய...

தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால்...

“ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!”: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 18-09-2024 அன்று மாலை 5 மணியளவில் (புதுக்கோட்டை) திருமயம்...

“வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் (கீழவாசல்) ஜீப்பிட்டர்...