நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து 13-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தஞ்சாவூர் அண்ணா சிலை அருகில், திருவாரூர் தெற்கு வீதியில் மற்றும் ஒரத்தநாடு
கடைத் தெருவில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.