அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்...

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாகக் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகையை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் இடித்து, பள்ளியை மூடுவதற்கான முத்திரைக் குத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி,...

தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070305 நாள்: 18.07.2023 அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்)   தலைவர் செ.இமயராஜ் 13489544881 செயலாளர் சா.அரவிந்த் 15140398684 பொருளாளர் அ.சண்முகவேல் 13513461532 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023060265 நாள்: 27.06.2023 அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்  (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்) தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.இமயராஜ் (13489544881) அவர்கள் தஞ்சாவூர்...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

பட்டுக்கோட்டை தொகுதிபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திவெட்டி மற்றும் புதுக்கோட்டைஉள்ளூர் கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது... இந்நிகழ்வினை திறம்பட ஏற்பாடு செய்த அண்ணன்கள் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி துணை செயலாளர் திரு.செல்வமோகன் அவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு...

பட்டுக்கோட்டை தொகுதி ஏழு தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை செய்ய கூறி ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழு தமிழர் விடுதலை மற்றும் கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை வேண்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் 07.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட...

பட்டுக்கோட்டை தொகுதி குருதிக் கொடை நிகழ்வு

தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டைஉள்ளூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கபட்ட குருதிகொடை (இரத்ததானம்) முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் குருதிகொடை வழங்கியவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகள். நாம்...

பட்டுக்கோட்டை தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நிகழ்வு முன்னெடுக்கபட்டது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு தலைவரின் சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது... நிகழ்வில் அனைத்து நிலை...