தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?’ எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு தேரடி திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.