திருவையாறு

Thiruvaiyaru திருவையாறு

திருவையாறு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவையாறு தொகுதி வேட்பாளர் #செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021  அன்று செங்கிப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=vmt1J-YeDkU

பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர், பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன், ஒரத்தநாடு தொகுதி...

திருவையாறு தொகுதி – தேர்தல் பரப்புரை 2021

வருகின்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரை 1/03/21 அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வாரசந்தை நடைபெறும் இடத்தில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் துண்டைறிக்கை வழங்கினார்கள்.

திருவையாறு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவையாறு தொகுதி மேலதிருப்பூந்துருத்தி பேரூராட்சியில் வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் தொகுதி செயலாளர் சுரேஷ் முன்னிலையில் மற்ற உறவுகள் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.

திருவையாறு தொகுதி – கொள்கை விளக்க பொதுகூட்டம்

29.1.21. அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக கள்ளபெரம்பூரில் திரைப்பட நடிகர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் மற்றும் திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர்...

தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012558 நாள்: 31.12.2020 தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - அ.சேசாத்திரி கண்ணன் - 13486500529 துணைத் தலைவர் - சி.ஜாபர் சாதிக் - 11289402993 துணைத் தலைவர் - ப.புண்ணியமூர்த்தி - 13474929800 செயலாளர் - து.தமிழன்சுரேஷ் - 13486832236 இணைச் செயலாளர் - பி.சிவக்குமார் - 13474966210 துணைச் செயலாளர் - சி.பாக்கியராஜ் - 12165544481 பொருளாளர் - ரெ.சண்முகநாதன் - 13486075538 செய்தித் தொடர்பாளர் - மு.தீனதயாளன் - 13474191543 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

திருவையாறு – தேர்தல் பரப்புரை மற்றும் கொடியேற்று நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 19 கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வும் கல்லணையில் பரப்புரை துவக்கமும் மிகவும் சிறப்பாக 20/12/20 நடைபெற்றது.

திருவையாறு தொகுதி – கொடியேற்று விழா

திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு தெற்கு ஒன்றியம் சார்பாக 11 கிராமங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

திருவையாறு தொகுதி – தலைவர் பிறந்தநாள் நாள் விழா

தமிழின தலைவர். மேதகு. வே. பிரபாகரன் முன்னிட்டு திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக திரு. ரூபக் எல்வின் குருதிக்கொடை பாசறை தொகுதி செயலாளர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனையில் இன்று...

திருவையாறு – பனைவிதை திருவிழா 2020

திருவையாறு சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக இன்று பூதலூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பனைவிதை நடப்பட்டது.