பெங்களூர்

கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு

கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள   Indian Social Institute    அரங்கில் நடைபெற்றது. இதில்...

கருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் , 03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம்...

கருநாடக மாநிலம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கருநாடக மாநிலம் பெங்களூரில் பீனியா தொழிற்பேட்டையில் தமிழர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஞாயிற்றுக்கிழமை (08-11-2020) நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி - கர்நாடக பொறுப்பாளர்கள் (ஜெகன், ஜெபமணி...

கருநாடகம் – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் நினைவேந்தல் கருநாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமசாமிபாளையத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது இதில் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்...

 தியாக தீபம், திலீபன் வீரவணக்க நிகழ்வு-கர்நாடகம்

தியாக தீபம், திலீபன் அவர்களின் 32வது நினைவேந்தல் பெங்களூரில் கர்நாடக நாம் தமிழர் கட்சி உறவுகளால் செப்டம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட்டது.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பிப்ரவரி  9 ஆம் தேதி பெங்களூரூக்கு இனப்படுகொலையாளன்   மஹிந்தா ராஜபக்சே வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியது. நூற்றுக்கும்...

பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில்  கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி,திரு.பலராம்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் அய்யா பால்நியுமன்,திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களூரில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பெங்களூருவில் பந்சாகர் பகுதியில் 01.06.2014 அன்று கலந்தாய்வு நடைபெற்றது.இதில் திரு.ராசேந்திரன்,திரு.அசோக்,திரு.சரவணகுமார்,திரு.சுந்தர்,திரு.ரங்கா, மற்றும் திரு.ராசு,திரு.சகன்,திரு.மணி,திரு.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் நகர கூடம் (town hall) முன்பு 25.05.2014 அன்று மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 2008 - 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை...