(மும்பை ) நாம் தமிழர் கட்சி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில்  மாவீரர் நாளை முன்னிட்டு               வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி...

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-மும்பை

நாம் தமிழர் கட்சி (மும்பை) சார்பில் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி மும்பை தாராவில் 90 அடி சாலையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

மாவீரர்களுக்கு வீர வணக்கம்-மும்பை நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி (மும்பை)சார்பில் உயிர் நீத்த நம் மாவீரர்களுக்கு தாராவியில் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது,முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் நினைவேந்தல் மும்பை தாராவியில் உள்ள அலுவலகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது இதில் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் தாராவி ஒருங்கிணைப்பாளர்...

பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு – மும்பை

நாம் தமிழர் கட்சி மும்பை சார்பில் பெருந்தலைவர் காமராசரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மும்பை நாம் தமிழர் கட்சி. அந்தோணி தமிழன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட போது...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மும்பையில் வாழும் தமிழர்களுக்கு உதவி /மும்பை

நாம் தமிழர் கட்சி மும்பை சார்பில் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் அவர்களின் ஏற்பாடில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவியாக தாராவி மற்றும் அதனை சுற்றியுள்ள 100 பேருக்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மும்பையில் வாழும் தமிழர்களுக்கு நிவாரண பொருள் உதவி/ மும்பை

மும்பை மகிம் பகுதியில் சரியான உணவு இன்றி தவித்து தமிழ் நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து காணொளி எடுத்து வெளியிட்ட அந்த பகுதி மக்களை மும்பை நாம் தமிழர் கட்சி உடனேயே நேரில்...

மும்பை தாராவியில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விழா-

மும்பை நாம் தமிழர் கட்சி சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் கட்சியின் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் தலைமையில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி...

தமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை

மராத்திய மாநிலம் மும்பை மாநகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் 151 பானைகள் வைத்து பொங்கலிடும் நிகழ்வு (15.01.2019) காலை 6...

கஜா புயல் நிவாரண உதவி-மராத்திய மாநிலம்-மும்பை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மராத்திய மாநிலம் மும்பையிலிருந்து திரு பொன் இனவாழவன் மாநில செயலாளர், முனைவர் பழநி முருகேசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு நாக மதியழகன்...