முகப்பு தமிழக கிளைகள் இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம்

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட  பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சோளிங்கர் தொகுதி காமராசர் பிறந்த நாள் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி சோளிங்கர் மேற்கு ஒன்றியத்தில் மேல்வெங்கடாபுரம் கிராமத்தில் காமராசர் படத்திற்கு சந்திரன் தொகுதி செயலாளர் அவர்கள் தலைமையிலும் திருமால்பூர் கிராமத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி குமார் அவர்கள் தலைமையிலும்...

இராணிப்பேட்டை தொகுதி ஐயா காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு

(15-07-2021) வியாழக்கிழமை அன்று காலை 7:30 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, இராணிப்பேட்டை தொகுதி, அம்மூர் பேரூராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாளையொட்டி புகழ்...

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

25-07-2021 அன்று இராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். தொடர்புக்கு:8681822260  

சோளிங்கர் தொகுதி – மாநில அளவிலான கபாடி போட்டி

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி உத்திரம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில அளவிலான கபாடி போட்டி 11/07/21 அன்று  நடைபெற்றது

இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

04-07-2021 அன்று மதியம் 3 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம்,தொகுதி , நகர, ஒன்றியம், ஊராட்சி,...

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு மற்றும் நடுவன் ஒன்றியம்  கலந்தாய்வு கூட்டம் (04-07-2021 ) அன்று ஞாயிற்றுக்கிழமை தருமநீதி ஊராட்சியில் நடைபெற்றது.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

27/06/2021 மாலை 4.00 மணிக்கு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

27/06/2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்

24.06.2021 நாம் தமிழர் கட்சி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் தாங்கல் சிற்றூரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.