ஆற்காடு

Arcot ஆற்காடு

ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்

21-1-2022 அன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன்...

ஆற்காடு தொகுதி குருதி வழங்கும் விழா

28 / 11 /2021 அன்று *தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு* ஆற்காடு தொகுதி நடத்திய குருதி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்டு குருதி வழங்கிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான...

ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும் ஆற்காடு...

ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக ஆற்காடு நகர பகுதிகளில் வீடுகளில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் முன்னெடுத்த திரு. நந்தகுமார் அவர்கள் (மற்றும்) களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் ஆற்காடு சட்டமன்ற...

ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில், கொரோனா ஊரடங்கால் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 200 க்கும் மேற்பட்டோறுக்கு உணவு வழங்கப்பட்டது இதில் இராணிபேட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு. கதிரவன் அவர்களும் , ஆற்காடு தொகுதி...

இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதி சீமான் பரப்புரை

                நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைலஜா ஆற்காடு தொகுதி வேட்பாளர் கதிரவன் அவர்களையும் ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

ஆற்காடு தொகுதி – ஊராட்சி பள்ளியை சீரமைக்கும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27-12-2020 அன்று திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் உள்ள துவக்கப் பள்ளியை  சீரமைத்தனர்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி -தொகுதி கலந்தாய்வு

ஆற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி கலந்தாய்வு 08-11-2020 அன்று நடைபெற்றது .

ஆற்காடு தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

(15-11-20) அன்று "ஆற்காடு சட்டமன்ற தொகுதி" திமிரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.்இதில் ஒன்றிய கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நிகழ்வில் கலந்து...

ஆற்காடு தொகுதி 5000 பனைவிதைகள் விதைக்கும் விழா

  ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக  உள்ள 5 ஏரிகரைகளில் விதைக்கப்பட்ட சுமார் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.