புரட்சி எப்போதும் வெல்லும் – இராணிப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

128

இராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 12-10-2023 அன்று “புரட்சி எப்போதும் வெல்லும்” எனும் தலைப்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திதிருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!