சோளிங்கர் தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு
15-01-2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி புலிவலம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
சோளிங்கர் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 04/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணி அளவில் நம்முடைய புலிக்கொடி ஏற்றப்பட்டது.. பிறகு சரியாக 10 மணிக்கு அடுத்தகட்ட...
சோளிங்கர் தொகுதி சார்பில் தமிழில் வழிபாடு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர்தொகுதி சார்பில் தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் அன்பு அண்ணன் இருசன் அவர்களின் தலைமையில் 03/09/2022 அன்று காலை சரியாக 09:00 மணியளவில் பனப்பாக்கம் சன்னதி தெருவில் அமைந்துள்ள...
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து...
சோளிங்கர் தொகுதி அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளான மூன்று இடங்களில் அண்ணல் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491
சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் நகரம் மற்றும் பனப்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
க.ராஜ்குமார் தொகுதி செயலாளர்
8940133491
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாராஞ்சி மற்றும் ஜோதிபுரம் ஆகிய இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் மற்றும் மாவட்ட தலைவர் பி.கோகுலகிருஷ்ணன்...
சோளிங்கர் தொகுதி. அய்ப்பேடு ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
சோளிங்கர் தொகுதியில், சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்ந்த அய்ப்பேடு ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிக்ரத் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் சோளிங்கர் கிழக்கு...
சோளிங்கர் தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மற்றும் நடைபெறவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ள உறவுகளிடமிருந்து விருப்பமனு பெறப்பட்டது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள்...
சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நடக்கவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்புக்கு தொகுதி...