கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக செங்கொடி நினைவு நாள் கொடி கம்பம் தண்ணீர் தொட்டி பிரதான சாலை (பூர்விகா அருகில்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,

செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை  வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏழு தமிழர்களின் விடுதலையை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த  அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும்  உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.

செங்கொடி நினைவேந்தல் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம். செய்யூர் தொகுதி

வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு நாளில், ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி  பதாகை ஏந்துகிற போராட்டத்தை நாம் தமிழர் கட்சி  செங்கல்பட்டு, தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில்,  ஆகத்து 28,...

செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் வீரத்தமிழ்ச்சி செங்கொடி அவர்களின் ஓன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் எழவர்விடுதலை வலியுறுத்தி கோரிக்கை பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கம் போராட்டம் புதுச்சேரி...

செங்கொடி வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி

28.08.2020 அன்று மாலை 6 மணி அளவில் எருமை படுகை கிளை, வலங்கை கிழக்கு ஒன்றியம், நன்னிலம் சட்ட மன்ற தொகுதி - நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர்...

செங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழுவர் விடுதலைக்காக தனலில் வெந்து தன் உயிர் தந்த வீர மங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

வீரத் தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

28/8/2020 மாலை 6 மணி அளவில் சங்கரன்கோவில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக * ...

வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு

ஏழு தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும்  நிகழ்வு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 28-08-2020 வெள்ளிக்கிழமை, திருப்பூர்...

ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி

செங்கொடி நினைவு நாளான  (28/08/2020) அன்று வெள்ளிக்கிழமை ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் திருவெறும்பூர் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 'கும்மங்குடி ஊராட்சியில்' நடைபெற்றது. கலந்தாய்வில் கும்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட கும்மங்குடி,...