மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு

பெற்றோர்களையும் மாணவர்களையும் தனியார் கல்விக்கூடங்களை நோக்கி படையெடுக்கவே புதிய கல்விக்கொள்கை வழிவகுக்கும்! - சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சிசமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75ஆம் ஆண்டு...

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

கட்சி செய்திகள்: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சிhttps://youtu.be/84xh2Un2-6A‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 39ஆம்...

மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]

செய்திக்குறிப்பு: மே-18, இன எழுச்சி நாள் - சீமான் எழுச்சியுரை  | நாம் தமிழர் கட்சிசிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட...

செந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300

செந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300Download ZIP File

ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புசிறைக்கொட்டடியில் கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள்...

தாய்மொழிக் கல்வி – ஆன்றோர் அவையக் கருத்தரங்கம் | சீமான், பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை

இன்று  09..09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையம் சார்பாக 'தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை - தாய்மொழிக் கல்வி உலக அளவில் ஒரு பார்வை' என்ற தலைப்பில் 'கல்விக் கருத்தரங்கம்' சென்னையிலுள்ள நாம்...

01-09-2018 குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி கலைவிழா – சீமான் சிறப்புரை

01-09-2018 சீமான் சிறப்புரை | குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி கலைவிழா | சென்னை - வேப்பேரி | Seeman Latest Speech in College Cultural Festival |...

செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

வீரத்தமிழச்சி செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பெரம்பூர் | நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறைமூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப்...

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரைநாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5...