பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவுக் கருத்தரங்கம் – சென்னை [ புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]

520

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனாரின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, “தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்; அதற்கான தீர்வுகளும்!” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த நினைவுக் கருத்தரங்கம் சென்னை, மேற்கு கே.கே.நகர் அசோகா பார்க் இன் அரங்கத்தில் நடைபெற்றது.

முழு நிகழ்வு: https://www.youtube.com/watch?v=WXE5mbc8X2I

🔹புகைப்படங்கள்

🔹 செந்தமிழன் சீமான் கருத்துரை: https://www.youtube.com/watch?v=NOEUO4tIBPE
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

🔹 பெ.மணியரசன் கருத்துரை: https://youtu.be/5ZYwNwTD73I
தலைவர்- தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு

🔹 பதால் கன்யா ஜமாத்தியா கருத்துரை: https://youtu.be/Hz1HL1atUFQ
நிறுவன தலைவர்-திரிபுரா மக்கள் முன்னணி, திரிபுரா

🔹 கி.வெங்கட்ராமன் கருத்துரை https://youtu.be/6AZhJS7JFDc
பொதுச்செயலாளர்-தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு

🔹 பரம்ஜித் சிங் மன்ட் கருத்துரை https://youtu.be/tl7fDxKN8WY
செய்தித்தொடர்பாளர் -தல் கல்சா அமைப்பு, பஞ்சாப்

🔹 வழக்கறிஞர் பரம்ஜத் சிங் காசி https://youtu.be/gly6As7VAUk
தலைமை ஆசிரியர் – சீக் சியாகத் பத்திரிக்கை, பஞ்சாப்

🔹 நீங்குலோ குரோம் கருத்துரை https://youtu.be/cVrGMXdDKno
பொதுச்செயலாளர் – மனித உரிமைக்கான நாகா மக்கள் இயக்கம், நாகாலாந்து

முந்தைய செய்திசுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்! – சீமான் பேரழைப்பு