தங்கள் தொகுதி செய்திகளை அனுப்ப

தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கட்சி நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் www.naamtamilar.org செய்தியாக பதிவேற்றம் செய்யவும், நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ மாதஇதழான “புதியதொரு தேசம் செய்வோம்!” இதழிலும் பதியப்படும். எனவே தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கட்சி நிகழ்வுகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து தொகுதிச் செய்தித்தொடர்பாளர் / தொகுதிச் செயலாளர் மூலம் தொகுதிக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒரே நிகழ்வை பலர் அனுப்புவதால் பதிவேற்றுவதில் குழப்பம் ஏற்படுகிறது நேரமும் வீணாகி மற்ற செய்திகளை பதிவேற்றுவதில் தாமதம் ஆகிறது. எனவே தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செய்திகளைச் சேகரித்து ஒரே மின்னஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: naamtamizharseithigal@gmail.com

செய்தி அனுப்புபவர் பெயர், மாவட்டம், பொறுப்புநிலை, தொடர்பு எண் ஆகியவற்றை கட்டாயம் உள்ளிடவும்.

அல்லது பின்வரும் படிவத்தை நிரப்புக (Submit Your Event News via Form):

    உங்கள் பெயர் (தேவைப்படுகிறது)

    மாவட்டம் (தேவைப்படுகிறது)

    பொறுப்புநிலை/பதவி (தேவைப்படுகிறது)

    மின்னஞ்சல் (தேவைப்படுகிறது)

    தொடர்பு எண் (தேவைப்படுகிறது)

    செய்தி தலைப்பு (தேவைப்படுகிறது)

    முழு செய்தி (தேவைப்படுகிறது)


    நிழற்படங்கள் (jpg/png/gif/bmp/tiff formats only)