முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

பொதுக்கூட்டங்கள்

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் – சேலம் | சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2022 அன்று மாலை 04 மணியளவில். சேலம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் 68ஆம் ஆண்டு பிறந்தநாள் | தமிழர் எழுச்சி நாள் விழா 2022 – செஞ்சி...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2022 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண...

இனி “இந்தி தெரியாது போடா” இல்லை, “இந்தி வேண்டாம் போடா” தான்! – மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில்...

01-11-2022 | நவ. 01 - தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | சீமான் எழுச்சியுரை https://youtu.be/ZSDsXGA3O9Y நவம்பர் 01 - ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில்...

அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)

க.எண்: 2022090392 நாள்: 07.09.2022 அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்) ‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கைவிளக்கப் பொதுகூட்டம்

சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இணைந்து முன்னெடுத்த சூழலியல் விழிப்புணர்வு மற்றும் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுகூட்டம் 16-07-2022 சனிக்கிழமை அன்று புத்தூர் குறத்தெருவில் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க பொதுக்கூட்டம்

15/07/2022 வெள்ளிக்கிழமை அன்று, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி செயலாளர் திரு. கிருபாகரன் அவர்களின் தலைமையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. செ. கோதண்டன் அவர்களின் முன்னிலையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய நாம் தமிழர்...

தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின் ‘தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு’ – சீமான் சிறப்புரை

தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின், தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள எல். எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை...

திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்

18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி மற்றும் சோலையார்பேட்டை தொகுதி சார்பாக கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் *கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்* நடைபெற்றது, இப்பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - சீமான் புகழ்வணக்கவுரை நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நாம் தமிழர்...

புதுச்சேரி -வீரதமிழ்ச்சி செங்கொடி நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்றது