முகப்பு தமிழக கிளைகள் பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்

11-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வாரச்சந்தையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் (இராசேந்திரன்) முன்னிலையில் நெய்குப்பை கிராம கட்சி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் தொகுதி – புலிக்கொடியேற்றம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரூர் கிராமத்தில் புலிக்கொடியேற்ற நிகழ்வு தொகுதி, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.  

பெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை,பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் இரூர் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை, களப்பணி, பொருளாதாரம்...

பெரம்பலூர் தொகுதி – சீருடை வழங்குதல்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், புதுக்குறிச்சி கிராமத்தில் மழலையர் செல்வங்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த மென் சட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

குன்னம் தொகுதி – தேர்தல் பரப்புரை

குன்னம் சட்டமன்ற தொகுதியில்  (27.12.2020) அன்று  செந்துறையில் தேர்தல் பரப்புரையை மாநில பொறுப்பாளர்கள் செகதீசபாண்டியன், வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.  

பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்

04-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் வாரச்சந்தையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.  

பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

25-12-2020 அன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பாக நெ. புதூர் கிராமத்தில் துண்டறிக்கை வழ்ங்குதல்  கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.  

பெரம்பலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நேற்று 20-12-2020 ஞாயிறு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் துண்டறிக்கை விநியோகம் போன்ற நிகழ்வுகள் தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை...

பெரம்பலூர் தொகுதி – புலிக்கொடியேற்றம்

21-12-2020 திங்கட்கிழமை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் புலிக்கொடியேற்ற விழா நிகழ்வு தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் துண்டறிக்கை விநியோகம்...

பெரம்பலூர் தொகுதி – பனை நடும் விழா

தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தொகுதி தலைவர் தியாகராஜன் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் கோவில் கரை ஓரங்களில் பனை...