பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

44

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.09.2023 இன்று நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திநத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு