பெரம்பலூர் மாவட்டம் ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

35

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில், பொதுச்செயலாளர், ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,இன்று நடைபெற்றது

முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்