குமாரபாளையம் தொகுதி சார்பாக குப்பாண்டபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சாணார்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முன்னெடுத்தவர்கள் மகேந்திரன், சத்தியமூர்த்தி, ராஜகோபால், யுவராணி, பொன்னுசாமி, பெரியசாமி, இசக்கி, மாரிமுத்து, வைஷ்ணவி.