தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

5433

க.எண்: 2024030058

நாள்: 03.03.2024

அறிவிப்பு:

நாடாளுமன்றத் தேர்தல்-2024

சிவகங்கை வடக்கு – திருப்பத்தூர் மாவட்டத் தேர்தல் பணிக்குழு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நாடாளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்கப்படவிருக்கிறது. அதற்குமுன்னதாக, தேர்தல் களப்பணிகளுக்காகக் கட்சி நிர்வாக மாவட்டவாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுவருகிறது.

சிவகங்கை வடக்கு – திருப்பத்தூர் மாவட்டத்திற்கான தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;

பெரி.சுந்தர்ராஜ் 15544954714
அ.கனகராஜ் 11016843618
உ.சிவராமன் 25610253301
ச.சேவற்க்கொடியோன் 25456098763
க.வெள்ளைச்சாமி 25492423232
பொன்.வைரகுமார் 10294283418
சி.கார்த்திகேயன் 15919555426
மு.மோகந்தாஸ் 12847467654
வீ.பார்த்தசாரதி 25492739528

மேற்காணும் சிவகங்கை வடக்கு – திருப்பத்தூர் மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், தேர்தல் பணிக்குழுவினருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – 2024