தலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

218

க.எண்: 2021010021

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(மேட்டூர் மற்றும் ஓமலூர் தொகுதிகள்)

தலைவர் ச.நல்லான் 07868438157
செயலாளர் கு.தீபக்குமார் 07863104767
பொருளாளர் மா.கார்த்திக் 16270664996

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்