பழனிதொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

(20/11/2020) அன்று தொகுதி  அலுவலகத்தில் தலைவர் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக தொகுதி செயலாளர் அ.காஜா அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

பழனி தொகுதி- மேதகு தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, பழனி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம்,...

பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கட்சியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்தும், நிதிஆதாரம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

ஒட்டன்சத்திரம் தொகுதி – மாவீரர் தினம் சுடர் ஏற்றும் நிகழ்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாயக விடுதலைக்கு உயிர் நீத்த நமது மாவீரர் களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியிள் ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம்...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – மாவீரர் நாள் நிகழ்வு

நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் லட்சிய முழகதிக்கு ஏற்ப தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்...

ஆத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் *மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்* மாவீரர் நாள் மரபுப்படி மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு...

நிலக்கோட்டை தொகுதி – மேதகு வே பிரபாகரன் அகவைநாள் விழா

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டியில் 26/11/2020 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைநாளை முன்னிட்டு 75 ஏழை எளிய மக்களுக்கு சேலை வழங்கும் நிகழ்வு,...

திண்டுக்கல் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் தொகுதி சார்பாக குருதிகொடை முகாம் வி.சி.திருமண...

நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக...