நத்தம் தொகுதி தேர்தல் 2024 கலந்தாய்வு கூட்டம்

27

நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலை, நாம் தமிழர் கட்சியானது முன்பை விட மேலும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஆயத்தமாய் உள்ளது.நத்தம் தொகுதியின் ஊராட்சிகள் மற்றும் கிளைகள் கட்டமைப்பு பொறுப்பாளர்கள் அங்கீகரிக்கபட்டனர்.

முந்தைய செய்திதிருப்போரூர் நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்