முகப்பு தமிழக கிளைகள் திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

ஆம்பூர் தொகுதி – பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர உறவுகள் சார்பாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆம்பூர் பேருந்து நிலையம் முன் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன...

திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம்தமிழர்கட்சி திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 50க்கும் மேற்பட்ட...

திருப்பத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்

(26.01.2021) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா

27.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர. (தகவல் தொழில்நுட்பப் பாசறை) தொடர்பு எண்...

இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...

திருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

திருப்பத்தூர்  சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த  மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது

வாணியம்பாடி தொகுதி – வேல் வழிபாடு நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி குரிசிலாபட்டு ஊராட்சி மயில்பாறை முருகன் கோவிலில் 28.01.2021  அன்று  வேல் வழிபாடு நடைபெற்றது

வாணியம்பாடி தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு

நாம் தமிழர் வாணியம்பாடி தொகுதியின் தைப்பூச நிகழ்வு

திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக 27.01.2021 அன்று தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் கொண்டாடப்பட்டது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக 26.01.2021 அன்று எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது