நாமக்கல் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகரம்,மணிக்கூண்டு அருகில் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் – திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் நிகழ்வு

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

25.10.2020 கொல்லிமலை நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற தேர்தல் 2021 குறித்த கலந்தாய்வு கூட்டம் கொல்லிமலை ஒன்றிய அலுவலகம் 'வல்வில் ஓரி குடிலில்' நடைபெற்றது. இதில் மாவட்ட,...

திருச்செங்கோடு தொகுதியில் கொடியேற்ற நிகழ்வு.

திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு பெருவிழா நாளில் (01.11.20) புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.  

திருச்செங்கோடு தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

திருச்செங்கோடு தொகுதி திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் எல்லை காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவை சுமந்து கொடியெற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செங்கோடு தொகுதி- கொடியேற்றும் விழா

18.10.2020 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவு  கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி 18.10.2020 எருமப்பட்டி ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது

நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

18.10.20 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் வனக்காவலன் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவை சுமந்து கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செங்கோடு தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

04.10.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.