திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நீதிமன்றத்தில் நேர் சீமான் நின்றார்!
கடந்த 2022 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசத்தில் நடைபெற்ற அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,...
சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் நேர் நின்றார்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 07-02-2024 அன்று, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சேலம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன் நேர் நின்றார்.
https://youtu.be/zMXyiLUixlc
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்...