அலுவலகத் திறப்பு விழா

உத்திரமேரூர் | கட்சி அலுவலகம் திறப்பு விழா – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தினை 25.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திறந்து வைத்தார்.